Begin typing your search above and press return to search.
அதர்வா'வை இயக்கப்போகும் கார்த்திக் நரேன் !

By : Mohan Raj
இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்தபடியாக அதர்வா'வை இயங்கப்போகிறார்.
துருவங்கள் 16 மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன், இவரின் அடுத்த படமாக அரவிந்த்சாமி, ஸ்ரேயா, இந்திரஜித், சந்தீப் கிஷன் நடிப்பில் நரகாசூரன் ஆரம்பமானது. சில காரணங்களால் படம் முடிந்த பிறகு வெளியிடவும் முடியவில்லை.
தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் கார்த்திக் நரேன், படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து கார்த்திக் நரேன் அதர்வா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற்கான முதல்கட்டப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது
Next Story
