Begin typing your search above and press return to search.
வீடு திரும்பினார் சூப்பர் ஸ்டார் !

By :
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு வீடு திரும்பினார்.
கடந்த வாரம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடலில் இரத்த திசுக்கள் பிரச்சினை காரணமாக அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ரசிகர்கள் பலர் ரஜினிகாந்த் குணமாக வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
Next Story