Kathir News
Begin typing your search above and press return to search.

இறுதிகட்டத்தில் விருமன் படப்பிடிப்பு !

இறுதிகட்டத்தில் விருமன் படப்பிடிப்பு !

Mohan RajBy : Mohan Raj

  |  9 Nov 2021 11:30 AM GMT

கார்த்தியின் விருமன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.





இயக்குனர் தற்போது கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண் நடிப்பில் விருமன் என்ற படத்தை இயக்கி வருகிறார். கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தியுடன் இயக்குனர் முத்தையா இணைந்துள்ளார். இதில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.





யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விருமன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார் கார்த்தி, 2022'ல் படம் வெளியாகவிருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News