Kathir News
Begin typing your search above and press return to search.

சைக்கோ, ஓ மை கடவுளே, தாரளபிரபு - நார்வே திரைப்பட விழா பட்டியல் !

சைக்கோ, ஓ மை கடவுளே, தாரளபிரபு - நார்வே திரைப்பட விழா பட்டியல் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  9 Nov 2021 5:15 PM IST

12வது நார்வே திரைப்பட விழாவில் 20 திரைப்படங்கள் திரையிடம்படுகின்றன. இதனை விழா கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.





12'வது நார்வே திரைப்படவிழாவில் திரையிடப்படும் திரைப்படங்களை மற்றும் அதன் இயக்குனர்கள் விவரம் பின்வருமாறு,

1.மாறா - திலீப்குமார்

2. சூரரைப் போற்று - சுதா கொங்காரா

3. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - தேசிங் பெரியசாமி

4. ஓ மை கடவுளே - அஸ்வத் மாரிமுத்து

5. சைக்கோ - மிஷ்கின்

6. காவல்துத்துறை உங்கள் நண்பன் - ஆர்.டி.எம்

7. க/பெ ரணசிங்கம் - பி.விருமாண்டி

8. அந்தகாரம் - வி.விக்னராஜன்

9. லாக் அப் - எஸ்.ஜி.சார்லஸ்

10. தாராள பிரபு - கிருஷ்ணா மாரிமுத்து

11. ஜிப்ஸி - ராஜீ முருகன்

12. மாபியா சாப்டர் 1 - கார்த்திக் நரேன்

13. பென்குயின் - ஈஸ்வர் கார்த்திக்

14. சியான்கள் - வைகறை பாலன்

15. பாரம் - பிரியா கிருஷ்ணசாமி

16. செத்தாலும் ஆயிரம் பொன் - ஆனந்த் ரவிச்சந்திரன்

17. பொன்மகள் வந்தாள் - ஜெ.ஜெ.பிரெட்ரிக்

18. கன்னி மாடம் - போஸ் வெங்கட்

19. கல்தா - எஸ்.ஹரி. உத்ரா

20. வானம் கொட்டட்டும் - தன சேகரன்





இது தொடர்பாக விழாக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளில் வெளியாகும் குறும்படங்கள் - காணொளிகள் முழுநீளத் திரைப்படங்களுக்கு தமிழர் விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு(2020) வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட படங்கள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News