Begin typing your search above and press return to search.
பிரபுதேவா'வை மீண்டும் அழைக்கும் விஜய் !

By : Mohan Raj
விஜய் 66 படத்திற்கு இரண்டு பாடல்களுக்காக நடன இயக்குனர் பிரபுதேவா'தான் வேண்டும் என விஜய் முடிவெடுத்து பிரபுதேவாவை நாடியுள்ளார்.
தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66'வது படத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடிக்கப் போகிறார் விஜய். மேலும் முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் விஜய் தனது முதல் படமே தெலுங்கு ரசிகர்களை பெரிய அளவில் கவ. வேண்டும் என நினைப்பதால் இரண்டு பாடல்களுக்கு நல்ர முறையில் நடனம் அமைக்க ஒரு சிறந்த மாஸ்டர் வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
அதன்படி இந்தியாவின் முன்னணி நடன இயக்குனர் பிரபுதேவா'தான் இதற்கு சரியாக இருப்பார் என முடிவு செய்து, பிரபுதேவா'வை வைத்து சிறப்பான, வித்தியாசமான முறையில் நடனம் அமைக்க முடிவெடுத்துள்ளார் விஜய். இதற்கு பிரபுதேவா'வும் சம்மதித்துள்ளாராம்.
Next Story
