Kathir News
Begin typing your search above and press return to search.

விக்ரம் வெளியீடு பற்றிய சூப்பர் அறிவிப்பு !

விக்ரம் வெளியீடு பற்றிய சூப்பர் அறிவிப்பு !

Mohan RajBy : Mohan Raj

  |  21 Nov 2021 8:30 AM GMT

வரும் மார்ச் மாதத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படம் வெளியாகவிருக்கிறது.





இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விக்ரம், கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி என பெரும் நட்சத்திர தொகுப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முதல் இரண்டு கட்டம் காரைக்குடி, சென்னை என நடந்து வந்தது.





தற்பொழுது கோவையில் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. டிசம்பருக்குள் மொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளது. பின்னர் மார்ச் மாதம் படம் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என படக்குழு தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News