Begin typing your search above and press return to search.
சிவசங்கர் மாஸ்டருக்கு உதவ முன்வந்த சோனுசூட் !

By :
தமிழ் திரையுலகில் பிரபல நடன இயக்குனர் சிவசங்கருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார் சோனு சூட்.
100'க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்தவர் சிவசங்கர் மாஸ்டர், 'மன்மத ராசா' உள்ளிட்ட பிரபலமான பாடல்கள் இவரால் உருவானதே. இந்நிலையில் தற்போது இவர் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆபத்தான நிலையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வரும் சிவசங்கர் மருத்துவ செலவுக்கு பண உதவி தேவைப்படுவதாக அவரது மகன் தெரிவித்திருந்தார்.
இதனை கேள்விப்பட்ட பாலிவுட் நடிகர் சோனுசூட், சிவசங்கர் மாஸ்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்து தான் தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
Next Story