Begin typing your search above and press return to search.
மாநாடு படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் !

By : Dhivakar
நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு திரைப்படம் பார்த்துவிட்டு நடிகர் சிம்பு, சூர்யா மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் போனில் அழைத்து வாழ்த்து கூறினார்.
Next Story
