Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய சினிமா வரலாற்றில் முத்திரை பதித்த 'மரைக்காயர்' !

இந்திய சினிமா வரலாற்றில் முத்திரை பதித்த மரைக்காயர் !

Mohan RajBy : Mohan Raj

  |  3 Dec 2021 12:30 AM GMT

இந்திய சினிமா வரலாற்றில் முன்பதிவில் 100 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை மரைக்காயர் பெற்றுள்ளது.





மோகன்லால் - பிரியதர்ஷன் கூட்டணியில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ளது மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம். கிட்டத்தட்ட 83 கோடி செலவில் இந்தப்படம் உருவாகியுள்ளது. கேரளாவில் 625 தியேட்டர்கள் உட்பட உலகெங்கிலும் சேர்த்து 4100 திரையரங்குகளில் 16000 காட்சிகள் தினமும் திரையிடப்பட இருக்கின்றன.





இந்தநிலையில் படத்திற்கான முன்பதிவு சமீபத்தில் துவங்கப்பட்டது.. தற்போது வரை முன்பதிவிலேயே நூறு கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்கிற தகவல் தயாரிப்பாளர் தரப்பிலிருந்தே வெளியாகியுள்ளது, அந்தவகையில் முன்பதிவில் 100 கோடி வசூலித்த முதல் படம் என்ப பெருமையை மரைக்காயர் பெற்றுள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News