Kathir News
Begin typing your search above and press return to search.

நிறைவடைந்தது சிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு !

நிறைவடைந்தது சிவகார்த்திகேயனின்  டான் படப்பிடிப்பு !

Mohan RajBy : Mohan Raj

  |  11 Dec 2021 11:30 AM GMT

சிவகார்த்திகேயனின் டான் படப்பிடிப்பு நிறைவடைந்தது.






இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, பிரியங்கா அருள் மோகன், புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கும் படம் 'டான்', லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இப்படத்தின் இசை அனிருத். படம் துவங்கி ஒரு ஆண்டு ஆனாலும் கொரோனோ ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது.








தற்பொழுது படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளன. மொத்த பணிகளும் முடிந்த பிறகு படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடுகிறார்கள் படக்குழுவினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News