Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய் ஸ்டைல், நெல்சன் ஸ்டைல் செம்ம காம்போ - பூஜா ஹெக்டே குடுத்த 'பீஸ்ட்' அப்டேட் !

விஜய் ஸ்டைல், நெல்சன் ஸ்டைல் செம்ம காம்போ - பூஜா ஹெக்டே குடுத்த பீஸ்ட் அப்டேட் !

Mohan RajBy : Mohan Raj

  |  11 Dec 2021 12:15 PM GMT

விஜய் ஸ்டைல், நெல்சன் ஸ்டைல் இரண்டும் கலந்து உருவாகியுள்ள 'பீஸ்ட்' கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.





இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'பீஸ்ட்', படப்பிடிப்பில் உள்ள இப்படத்தில் தனது பகுதிகளை முடித்து கொடுத்துவிட்டு 'பீஸ்ட்' கதாநாயகி பூஜா ஹெக்டே விடைபெற்றுள்ளார்.





இது தொடர்பாக படக்குழுவினர் வெளியிட்ட வீடியோ'வில் பூஜா ஹெக்டே "விஜய் ஸ்டைல், நெல்சன் ஸ்டைல் இரண்டும் கலந்து உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது பெருமையாக இருந்தது" எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News