Kathir News
Begin typing your search above and press return to search.

மாதவனை இயக்கும் 'ஈரம்' அறிவழகன்!

மாதவனை இயக்கும் ஈரம்  அறிவழகன்!

Mohan RajBy : Mohan Raj

  |  19 Dec 2021 10:00 AM GMT

'ராக்கெட்டரி' படத்திற்கு பிறகு மாதவன் இயக்குனர் 'ஈரம்' அறிவழகன் படத்தில் நடிக்கவிருக்கிறார்.





சமீப காலமாக தமிழில் அதிகம் படங்கள் நடிக்காமல் இருந்த மாதவன் தற்பொழுது புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். 'ஈரம்' இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் மாதவன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





தற்பொழுது அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் 'பார்டர்' எனும் படத்தை இயக்கியுள்ளார். மாதவன் நடிப்பில் அறிவழகன் இயக்கவிருக்கும் படம் அடுத்த வருடம் மத்தியில் துவங்கும் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News