Kathir News
Begin typing your search above and press return to search.

'யானை' டீசர் எப்பொழுது - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

யானை டீசர் எப்பொழுது - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

Mohan RajBy : Mohan Raj

  |  22 Dec 2021 2:15 AM GMT

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'யானை' படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.





அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கும் படம் யானை, முதன்முறையா அருண் விஜய் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.





இந்நிலையில் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை அதிகமாக்கி வந்த 'யானை' படத்தின் அப்டேட் நேற்று வெளிவந்துள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 23'ம் தேதி அன்று யானை படத்தின் டீசர் வெளியாக உள்ளது இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News