Kathir News
Begin typing your search above and press return to search.

மும்பை வீட்டிற்கு வரவழைத்து ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு விருந்தளித்த ராணா!

மும்பை வீட்டிற்கு வரவழைத்து ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு விருந்தளித்த ராணா!

Mohan RajBy : Mohan Raj

  |  23 Dec 2021 9:45 AM GMT

ஆர்.ஆர்.ஆர் படத்தின் இயக்குனர் ராஜமௌலி, கதாநாயகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோருக்கு விருந்து அளித்துள்ளார் ராணா.


இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோர் நடிக்கும் பான் இந்தியா படம் ஆர்.ஆர்.ஆர். இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக விளங்கும் இப்படத்தின் ப்ரமோ நிகழ்ச்சிகள் இந்தியா முழுவதும் நடந்துவருகின்றது.


அந்த வகையில் தற்பொழுது மும்பையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்குபெற ஆர்.ஆர்.ஆர் படக்குழு மும்பையில் முகாமிட்டுள்ளது. அங்கு நடிகர் ராணா தனது வீட்டிற்கு அழைத்து ஆர்.ஆர்.ஆர் இயக்குனர் ராஜமௌலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோருக்கு விருந்தளித்துள்ளார். இதன் படங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக வலம் வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News