Kathir News
Begin typing your search above and press return to search.

கோடை விடுமுறையில் திரைக்கு வரவிருக்கும் 'விக்ரம்'!

கோடை விடுமுறையில் திரைக்கு வரவிருக்கும் விக்ரம்!

Mohan RajBy : Mohan Raj

  |  23 Dec 2021 9:45 AM GMT

கோடை விடுமுறையில் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைக்கு வரவுள்ளது.





இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி நடிக்கும் படம் 'விக்ரம்'. பரபரப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு கமல்ஹாசன் அவர்களுக்கு ஏற்பட்ட கொரோனோ பாதிப்பால் தடைபட்டது. இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.




இதுகுறித்து படத்தில் தயாரிப்பாளர் ராஜ்கமல் பிலிம்ஸ் தரப்பு கூறியதாவது, "கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக சற்று இடைவெளி எடுத்துக் கொண்டார். தற்போது சிகிச்சை மற்றும் ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News