Kathir News
Begin typing your search above and press return to search.

மோகன்லாலை கவர்ந்த 'மின்னல் முரளி' குரு சோமசுந்தரத்தின் நடிப்பு

மோகன்லாலை கவர்ந்த மின்னல் முரளி குரு சோமசுந்தரத்தின் நடிப்பு
X

Mohan RajBy : Mohan Raj

  |  27 Dec 2021 11:15 AM GMT

மின்னல் முரளி படத்தின் வரவேற்பை தொடர்ந்து நடிகர் குரு சோமசுந்தரத்திற்கு மோகன்லால் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.





தமிழில் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஜோக்கர்' படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் குரு சோமசுந்தரம். இவர் தற்பொழுது மலையாளத்தில் 'மின்னல் முரளி' என்ற படத்தில் அற்புதமாக நடித்துள்ளதாக அனைவராலும் பாராட்டப்படுகிறார்.





இந்நிலையில் 'மின்னல் முரளி' படம் பார்த்த மோகன்லால் தனது அடுத்த படமான பாரோஸ் படத்தில் குரு சோமசுந்தரத்திற்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளாராம். இதனை மோகன்லாலே குரு சோமந்தரம் அவர்களிடத்தில் தொலைபேசியில் பேசி தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News