Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த வாரத்தில் வெளியாகிறதா 'வலிமை' ட்ரெய்லர்?

இந்த வாரத்தில் வெளியாகிறதா வலிமை ட்ரெய்லர்?

Mohan RajBy : Mohan Raj

  |  29 Dec 2021 12:30 AM GMT

வலிமை படத்தின் பரவச ட்ரெய்லர் இந்த வாரத்தில் வெளியாகும் என்ன தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடிக்கும் படம் வலிமை, போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், வில்லனாக தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். இப்படத்தின் பிரத்யோக டீசர் மற்றும் படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்பொழுது வெளியாகும் என பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.


இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் ட்ரெய்லர் எனப்படும் முன்னோட்டம் இந்த வாரம் வெளியாகும் என தகவல்கள் கசிகின்றன. வரும் பொங்கல் பண்டிகைக்கு வலிமை திரையரங்கில் வெளியாவது குறிப்பிடதக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News