Kathir News
Begin typing your search above and press return to search.

சிவகார்த்திகேயனுடன் கூட்டணியில் இணைந்த தமன்

சிவகார்த்திகேயனுடன் கூட்டணியில் இணைந்த தமன்

Mohan RajBy : Mohan Raj

  |  6 Jan 2022 12:30 PM GMT

சிவகார்த்திகேயன் 20'வது படத்திற்கு பிரபல தெலுங்கு திரையுலக இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.





சிவகார்த்திகேயன் முதன்முறையாக தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் நடிக்கவிருக்கிறார். சிவகார்த்திகேயனின் 20'வது படமான இப்படத்தை இயக்குனர் அனுதீப் இயக்குகிறார்.





இப்படத்தின் இசையமைப்பாளராக தமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமன் கூறியதாவது, "எனது கிரிக்கெட் நண்பனுடன் இணைவது மகிழ்ச்சி" என குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News