Kathir News
Begin typing your search above and press return to search.

யஷ் பிறந்நாளுக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட கே.ஜி.எஃப் படக்குழுவினர்

யஷ் பிறந்நாளுக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட கே.ஜி.எஃப் படக்குழுவினர்

Mohan RajBy : Mohan Raj

  |  9 Jan 2022 3:00 AM GMT

கே.ஜி.எஃப் கதாநாயகன் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பான போஸ்டரை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கே.ஜி.எஃப் படக்குழு.





இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் அதிரிபுதிரி ஹிட் அடித்த படம் கே.ஜி.எஃப். கன்னடத்தில் வெளியாகி இந்தியாவின் முக்கிய மொழிகளில் அனைத்திலும் வெளியாகி பெரும் வசூலை வாரி குவித்தது இப்படம். யஷ் கதாநாயகனாக நடித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. வில்லனாக சஞ்சய் தத் போன் பிரபலங்கள் படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன.





வரும் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் கதாநாயகன் யஷ் பிறந்தநாளான இன்று சிறப்பான ஒரு போஸ்டரை வெளியாட்டு யஷ்'ஷிற்கு மரியாதை செலுத்தியுள்ளது படக்குழு. இணையத்தில் அதிகம் இப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News