Kathir News
Begin typing your search above and press return to search.

திலையுலகை ஆட்டிப்படைக்கும் கொரோனோ மூன்றாம் அலை

திலையுலகை ஆட்டிப்படைக்கும் கொரோனோ மூன்றாம் அலை

Mohan RajBy : Mohan Raj

  |  10 Jan 2022 1:45 PM GMT

கொரோனோ மூன்றாவது அலையில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிக்கி வருகின்றனர். திரையுலகில் நாளுக்கு நாள் கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.





கொரோனோ மூன்றாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் அது திரையுலகையும் விட்டுவைக்கவில்லை. பல திரைத்துறை பிரபலங்களை கொரோனோ தொற்று பாதித்து வருகிறது.





அந்தவகையில் சத்யராஜ், திரிஷா, ஷெரின், விஷ்ணு விஷால், தெலுங்கில் மகேஷ்பாபு, தமன், லட்சுமி மஞ்சு, ஹிந்தியில் அர்ஜூன் கபூர் குடும்பம், கரீனா கபூர், ஸ்வரா பாஸ்கர் மேலும் குஷ்பு, ஷோபனா போன்ற நடிகைகளும் கொரோனோ தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலருக்கு இந்த தொற்று பரவலாம் என திரைத்துறையினர் அச்சத்தில் உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News