Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு ரூபாய் கூட வாங்காமல் விண்வெளியில் இசையை ஒலிக்க அனுமதி அளித்த இசைஞானி

ஒரு ரூபாய் கூட வாங்காமல் விண்வெளியில் இசையை ஒலிக்க அனுமதி அளித்த இசைஞானி

Mohan RajBy : Mohan Raj

  |  20 Jan 2022 1:15 PM GMT

இசைஞானி இளையராஜா'வின் பாடல் அடுத்த இடத்தை எட்டி பிடித்துள்ளது.





தமிழ் சினிமாவில் ஏன் இந்தியாவிலேயே இதுவரை 1000 படங்களை கடந்து இசையமைத்துக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா மட்டுமே. மற்ற இசையமைப்பாளர்களை விட இவருக்கு உலகளாவிய அளவில் ரசிகர்களும், வெறியர்களும் உண்டு. இவரின் சாதனைகள் எண்ணற்றவை.






அந்த வகையில் இதுவரை எந்த ஒரு இசையமைப்பாளருக்கும் கிடைக்காத ஒரு சாதனை இளையராஜா'விற்கு கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இனி இசைஞானியின் இசை இனி விண்வெளியிலும் ஒலிக்கும் இதை நாட்டிற்காக இசைஞானியார் ஒரு ரூபாய் கூட வாங்காமல் அனுமதி அளித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News