Kathir News
Begin typing your search above and press return to search.

நிறைவடைந்தது கீர்த்தி சுரேஷின் 'வாஷி'

நிறைவடைந்தது கீர்த்தி சுரேஷின் வாஷி

Mohan RajBy : Mohan Raj

  |  21 Jan 2022 11:45 AM GMT

கீர்த்தி சுரேஷ் தயாரித்து நடித்து வந்த 'வாஷி' படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.





இயக்குனர் விஷ்ணு ராகவ் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தயாரித்து நடிக்கும் படம் 'வாஷி', கீர்த்தி சுரேஷ் ஜோடியாக டொவினோ தாமஸ் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கீர்த்தி சுரேஷ்க்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது.





பின்னர் கீர்த்தி சுரேஷ் கொரோனா'வில் இருந்து மீண்ட பின்னர் படப்பிடிப்பை துவங்கி ஒரே கட்டமாக முடித்துள்ளனர் படக்குழுவினர். இப்படம் நல்லபடியாக முடிந்ததை குறிப்பிட்டு படங்களை வெளியிட்டு நடிகர் டொவினோ தாமஸ், 'கீர்த்தி சுரேஷ்க்கு நன்றி' என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News