Kathir News
Begin typing your search above and press return to search.

"திருமணம் வேறு, திரை வாழ்க்கை வேறு" - காஜல்அகர்வால்

திருமணம் வேறு, திரை வாழ்க்கை வேறு - காஜல்அகர்வால்

Mohan RajBy : Mohan Raj

  |  31 Jan 2022 12:45 PM GMT

"எனக்கான கதாபாத்திரங்களை நான் கவனமாக தேர்வு செய்து வருகிறேன்" என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.





நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார், தற்போது கர்ப்பமாக இருக்கிறார் இருப்பினும் அவர் சில தெலுங்கு படங்களில் இருந்தும் தமிழில் இந்தியன் 2 இருந்தும் வெளியேறி உள்ளார்.





இந்த சூழ்நிலையில் காஜல்அகர்வால் கூறியிருப்பதாவது, "திருமணத்துக்கு முன்பு இருந்தே நான் எனக்கான கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன் சமீபகாலமாக எனக்கான கதாபாத்திரங்களையும் நான் கவனமாக தேர்வு செய்கிறேன் எனது சொந்த வாழ்க்கை முடிவுகள் அதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை" என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News