Kathir News
Begin typing your search above and press return to search.

"டான்" வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டான் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Mohan RajBy : Mohan Raj

  |  1 Feb 2022 12:31 AM GMT

டான் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது





இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி போன்ற பலர் நடித்த படம் "டான்". இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் எப்போது வெளியாகும் என பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.





இந்நிலையில் மார்ச் மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் அனிருத் இசையால பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News