Begin typing your search above and press return to search.
ஜான்வி கபூரின் கை எலும்பு முறிந்தது - எதனால்?

By :
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் நடிகை ஜான்வி'க்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
தாடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், அதனைத்தொடர்ந்து ரோஹி, தி கார்கில் கேர்ள் படங்களில் நடித்தார் தற்போது குட்லக் ஜெர்ரி, மிலி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜான்வி தினமும் காலையில் வீட்டில் உடற்பயிற்சி செய்வது வழக்கம், அவ்வாறு உடற்பயிற்சி செய்யும்பொழுது தவறிக் கீழே விழுந்ததனால் இடது கையில் எலும்பு முறிந்தது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு மாதம் ஓய்வு எடுக்க மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டு தற்போது ஓய்வில் இருந்து வருகிறார் நடிகை ஜான்வி.
Next Story