Begin typing your search above and press return to search.
ஆன்-லைன் பண மோசடியில் சிக்கிய சன்னி லியோன்

By :
தற்பொழுது ஹிந்தி மட்டுமன்றி தென்னிந்திய படங்களில் பரவலாக நடித்து வருபவர் நடிகை சன்னி லியோன், இவரிடம் ஆன்லைன் பண மோசடி நடந்துள்ளது.
இதுதொடர்பாக புகார் அளித்துள்ள சன்னிலியோன் கூறியதாவது, 'என்னுடைய பான் கார்டு நம்பரை பயன்படுத்தி 2000 ரூபாய் கடன் பெற்றுள்ளார், இதன் காரணமாக எனது சிபில் ஸ்கோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து எனக்கு எந்த ஒரு உதவியும் வழங்கப்படவில்லை' என தெரிவித்துள்ளார்
மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நிறுவனம் இது தொடர்பான பிரச்சினையை விரைவில் சரி செய்து தருவதாக சன்னிலியோனிடம் உறுதி அளித்துள்ளது.
Next Story