Kathir News
Begin typing your search above and press return to search.

ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் - காமெடி கலந்த காதல் கதை?

ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் - காமெடி கலந்த காதல் கதை?

Mohan RajBy : Mohan Raj

  |  16 March 2022 6:15 AM GMT

மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.




மேயாதமான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்தினகுமார் விஜய் நடித்த லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' படத்திலும் திரைக்கதை எழுதினார்.




இந்நிலையில் நடிகர் சந்தானம் நடிப்பில் ரத்தினகுமார் இயக்கும் புதிய படத்தின் போஸ்டர் மோஷன் போஸ்டர் இன்று 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர், இந்த மோஷன் போஸ்டரை இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ், வெங்கட்பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் வெளியிடுகிறார்கள் காதல் மற்றம் காமெடி கலந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News