Kathir News
Begin typing your search above and press return to search.

ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்காக வாரணாசியில் வழிபாடு செய்த ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்

ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்காக வாரணாசியில் வழிபாடு செய்த ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்

Mohan RajBy : Mohan Raj

  |  24 March 2022 8:15 AM GMT

இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் தற்போது வாரணாசியில் வழிபட்டு வருகின்றனர்.




சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியா அனுபவித்த இன்னல்களை ஆர்.ஆர்.ஆர் என்ற பெயரில் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜமவுலி, இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகியோரும் நடித்து உள்ளனர். 500 கோடியில் தயாரான இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகிறது.




நாளை வெளியாகவிருக்கும் இப்படம் பிரமோஷனுக்காக எஸ்.எஸ்.ராஜமவுலி தலைமையிலான படக்குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார். இதன் ஒரு பகுதியாக எஸ்.எஸ் ராஜமவுலி ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் வாரணாசிக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளனர். அந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News