Kathir News
Begin typing your search above and press return to search.

சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

Mohan RajBy : Mohan Raj

  |  24 March 2022 8:15 AM GMT

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இணைகிறார்.




இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 20-வது படத்தில் நடிக்கவிருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகும் பெரிடப்படாத இப்படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.




முதன்முறையாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதால் பிரபல தெலுங்கு நடிகரும் இந்த படத்தில் இணைந்தால் அது பலமாக இருக்கும் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதால் வெங்கடேஷ் அவர்களுக்கு கனமான கதாபாத்திரத்தை ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News