Kathir News
Begin typing your search above and press return to search.

கேரள கோவில்களில் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்

கேரள கோவில்களில் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  31 March 2022 12:30 PM GMT

கேரளாவில் உள்ள கோவில்களில் நடிகர் அஜித் சாமி தரிசனம் செய்யும் புகைப்படம் இன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.




சமீபத்தில் அஜித் நடித்த வலிமை படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, அடுத்த படமாக இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்கும் முன் வழக்கம்போல் கோவில்களுக்கு செல்வதை இயல்பாக வைத்திருக்கும் அஜித் தற்பழுது கேரளத்தில் முகாமிட்டுள்ளார்.




இந்நிலையில் கேரளாவில் உள்ள பெரும்புவா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து உள்ளார் அஜித். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News