Kathir News
Begin typing your search above and press return to search.

இதுவரை இல்லாத மிகப்பெரிய பட்ஜெட்டில் மகேஷ்பாபுவை இயக்கப்போகும் ராஜமௌலி

இதுவரை இல்லாத மிகப்பெரிய பட்ஜெட்டில் மகேஷ்பாபுவை இயக்கப்போகும் ராஜமௌலி

Mohan RajBy : Mohan Raj

  |  10 April 2022 1:30 PM GMT

மகேஷ்பாபு இதுவரை நடித்திராத மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கவிருக்கிறார்.




இயக்குனர் ராஜமௌலி இயக்கி ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் நடிப்பில் தற்போது வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ள படம் ஆர்.ஆர்.ஆர், இப்படம் முடிந்த பிறகு அடுத்தபடியாக நடிகர் மகேஷ்பாபு வைத்து படம் இயக்கவுள்ளார் இயக்குனர் ராஜமௌலி.




இயக்குனர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ள முக்கிய கதையில் மகேஷ்பாபு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதுவரை மகேஷ்பாபு நடித்திராத மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News