Kathir News
Begin typing your search above and press return to search.

எது 'பீஸ்ட்' இரண்டாம் பாகமா? - நெல்சன் திலீப்குமார் கூறியது என்ன?

எது பீஸ்ட் இரண்டாம் பாகமா? - நெல்சன் திலீப்குமார் கூறியது என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  17 April 2022 9:00 AM GMT

'பீஸ்ட்' படம் இரண்டாம் பாகம் வர வாய்ப்பு இருப்பதாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கூறியுள்ளார்.




சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து அனிருத் இசையமைத்து வெளிவந்த படம் 'பீஸ்ட்', பல கலவையான விமர்சனங்களை இடம்பெற்றிருந்தாலும் திரையில் நான்கு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது இப்படம். இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் பல பேட்டிகள் அளித்து வருகிறார்.




அவ்வாறு நெல்சன் திலீப்குமார் அளித்த ஒரு பேட்டியில் கூறும்போது, 'பீஸ்ட்' படத்தின் கதை களத்தில் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த கதாபாத்திரம் அப்படி உருவாக்கப்பட்டதுதான் அதற்கு விஜய் சம்பாதிக்கணும். அதன்பின் முடிவு எடுக்கப்படும்' எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News