Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய்க்கு அண்ணனாக ஷாம் நடிக்கிறாரா?

விஜய்க்கு அண்ணனாக ஷாம் நடிக்கிறாரா?

Mohan RajBy : Mohan Raj

  |  24 April 2022 10:00 AM GMT

நடிகர் விஜய்க்கு அண்ணனாக நடிகர் ஷாம் விஜய் 66 நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.




இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜய் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க சரத்குமார் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்து வருகிறார்.




இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு அண்ணனாக வரும் கதாபாத்திரத்தில் நடிகர் மோகன் நடிப்பதாக செய்திகள் பரவிய நிலையில் அதனை மறுத்துள்ளார். எனினும் அந்த கதாபாத்திரத்தில் தற்பொழுது நடிகர் ஷாம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News