Kathir News
Begin typing your search above and press return to search.

கீர்த்தி டேட் கிடைத்தால் ஓகே - மாமன்னன் குறித்து உதயநிதி

Udayanithi said, "If Keerthi and Bhagat give a date to Basil, the shooting can start immediately."

கீர்த்தி டேட் கிடைத்தால் ஓகே - மாமன்னன் குறித்து உதயநிதி

Mohan RajBy : Mohan Raj

  |  24 Jun 2022 12:09 PM GMT

'கீர்த்தி, பகத் பாசில் டேட் கொடுத்தால் உடனே ஷூட்டிங் ஆரம்பித்து விடலாம்' என உதயநிதி கூறியுள்ளார்.





தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனரான மாரிசெல்வராஜ் தற்பொழுது உதயநிதியை வைத்து 'மாமன்னன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். உதயநிதி ஸ்டாலினுடன் பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.





இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின், 'இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது அடுத்த கட்ட படப்பிடிப்பு கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் தேதி கொடுத்தால் தான் நடக்கும் அதைப்பற்றி கொஞ்சம் யோசிங்க' என பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News