Kathir News
Begin typing your search above and press return to search.

ஓ.டி.டி உரிமைக்கு கோடிகள் குவித்த 'ஜவான்'

ஓ.டி.டி உரிமைக்கு கோடிகள் குவித்த ஜவான்

Mohan RajBy : Mohan Raj

  |  28 Jun 2022 10:33 AM GMT

ஷாருக்கான் ஜவான் திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமை மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது.





இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படம் ஜவான், இந்த திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தற்பொழுது விதைத்திருப்பதால் ஓ.டி.டி நிறுவனங்கள் இந்த படத்தை வாங்குவதற்கு போட்டி போட்டு வருகின்றனர்.





மேலும் இப்படத்தின் உரிமையை 120 கோடி ரூபாய்க்கு நெட்ஃபிக்ஸ் நிறுவனம் இதன் உரிமையை பெற்றுள்ளதாக தகவல்கள் வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News