Kathir News
Begin typing your search above and press return to search.

அவெஞ்சர் பட நடிகர் ராஜமௌலி இயக்கும் மகேஷ்பாபு படத்தில்

அவெஞ்சர் பட நடிகர் ராஜமௌலி இயக்கும் மகேஷ்பாபு படத்தில்

Mohan RajBy : Mohan Raj

  |  26 Sep 2022 3:29 PM GMT

ராஜமௌலி படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் நடித்து வருகிறார்.



இந்திய அளவில் இருந்த சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்ற முக்கியமான இயக்குனர் ராஜமௌலி, இவர் இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்ஆர், பாகுபலி போன்ற படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை குவித்த நிலையில் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.





ஆப்பிரிக்க காடுகளின் பின்னணியில் நடைபெறும் இந்த கதைக்களத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் கிரீஸ் ஹோம்ஸ் வொர்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இவர் ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன அவெஞ்சர் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News