Kathir News
Begin typing your search above and press return to search.

சிம்புவுடன் பவர்புல் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன்!

சிம்புவுடன் பவர்புல் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன்!

Mohan RajBy : Mohan Raj

  |  15 March 2023 3:34 AM GMT

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் இணைகிறார்.

பத்து தல படத்தை அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது, இந்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.

பெரிய மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்டான இந்த படத்தின் அறிவிப்பு சில நாட்கள் முன் வந்தது. அப்பொழுது இந்த படத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பட கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கமலஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கமல் கதாபாத்திரம் மிகவும் முக்கியமாக கதாபாத்திரம் இருக்கும் எனவும் படத்தில் இது நீண்ட நாட்களுக்கு பேசப்படும் எனவும் பரக் குழுவினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News