Kathir News
Begin typing your search above and press return to search.

இறுதிகட்டத்தை எட்டிய வெங்கட்பிரபுவின் 'கஸ்டடி'!

இறுதிகட்டத்தை எட்டிய வெங்கட்பிரபுவின் கஸ்டடி!

Mohan RajBy : Mohan Raj

  |  16 March 2023 1:23 AM GMT

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் கஸ்டடி படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.


நாக சைதன்யா, பிரியாமணி, அரவிந்த்சாமி, சரத்குமார், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் 'கஸ்டடி', வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறாரு.



ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி கதையாக உருவாக்கப்படும் இந்த திரைப்படத்தில் இறுதி கட்ட பணிகள் தற்பொழுது நடந்து வருகின்றன. இப்படத்தின் டீசர் இன்று வெளிவருகிறது, படம் வருகிற மே மாதம் 12ஆம் தேதி வெளிவர இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News