Begin typing your search above and press return to search.
முதன்முறையாக தனி இசை நிகழ்சி நடத்தும் ஜி.வி.பிரகாஷ்!

By :
முதன்முறையாக தனி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.
வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய இசையமைப்பாளர் ஜி பி பிரகாஷ் குமார் தனித்துவமான இசையமைப்பாளராக திரையரங்கில் வலம் வருகிறார். தற்பொழுது சினிமாவில் கதாநாயகனாக நடிக்க துவங்கி விட்டாலும் தனது இசையை பயணத்தை அவர் அப்படியே தொடர்ந்து வருகிறார்.
சமீபத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த வாத்தி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதன்முறையாக தனது தனி மேடை இசை நிகழ்ச்சியை கோவையில் வரும் மே மாதம் 27ஆம் தேதி அரங்கேற்றுகிறார். தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது ஜி.வி.பிரகாஷ் குமாரிடம் பணியாற்றிய பாடகர்கள் அனைவரும் இணைந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளார்கள்
Next Story