Kathir News
Begin typing your search above and press return to search.

'பத்து தல' இசை வெளியீட்டு விழா - இசைப்புயலின் பிரம்மாண்ட இசை நிகழ்சியுடன் கோலாகல ஏற்பாடு

பத்து தல இசை வெளியீட்டு விழா - இசைப்புயலின் பிரம்மாண்ட இசை நிகழ்சியுடன் கோலாகல ஏற்பாடு

Mohan RajBy : Mohan Raj

  |  17 March 2023 1:20 AM GMT

'பத்து தல' இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பத்து தல', இந்த படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். கிருஷ்ணா இயக்கியுள்ள படத்தின் கன்னடத்தில் சூப்பர்ஹிட் ஆன 'முப்தி' படத்தின் தமிழ் ரீமேக் படமாக உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மிகவும் வெற்றி பெற்றது, அடுத்து 'பத்து தல' பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வரும் மாஸ் 18ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் இந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மிக நீண்ட நாளைக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் பத்து தல ஆடியோ வெளியீட்டு விழாவை எதிர்பார்த்த வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News