Kathir News
Begin typing your search above and press return to search.

செம்ம ஸ்டைலான தோற்றத்தில் சென்னை திரும்பிய சிம்பு!

செம்ம ஸ்டைலான தோற்றத்தில் சென்னை திரும்பிய சிம்பு!

Mohan RajBy : Mohan Raj

  |  17 March 2023 1:20 AM GMT

'பத்து தல' படம் பிடிப்பு முடிந்து இசை வெளியீட்டு விழா தயாராகி வரும் சமயத்தில் கமல் தயாரிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் 48 வது படத்தின் நடிகர் சிம்பு நடிக்கிறார்.

இந்த படத்திற்காக சில தற்காப்பு பயிற்சிகளையும், உடல் எடையும் மாற்ற தாய்லாந்து சென்ற சிம்பு தற்போது பத்து தல இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னை திரும்பி உள்ளார்.

சென்னை திரும்பிய சிம்புவின் ஸ்டைலான புகைப்படம் இணையத்தில் வைரலாக உலா வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News