Kathir News
Begin typing your search above and press return to search.

சலார் படத்தில் பிரஷாந்த் நீல் ரசிகர்களுக்கு தரப்போகும் அதிர்ச்சி!

சலார் படத்தில் பிரஷாந்த் நீல் ரசிகர்களுக்கு தரப்போகும் அதிர்ச்சி!

Mohan RajBy : Mohan Raj

  |  18 March 2023 1:47 AM GMT

இயக்குனர் பிரஷாந்த் நீல் தமிழ் சினிமாவின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாணியை பின்பற்றுவதாக கூறியுள்ளார்.

தற்பொழுது பிரபாஸ் நடக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல், இப்படத்தில் ஏற்கனவே தான் இயக்கிய கேஜிஎப் படத்தில் நடித்த ராக்கி பாய் கேரக்டரை சலார் படத்தில் கொண்டு வருகிறாராம். இதுவரை இந்த படத்தில் யஷ் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது கேஜிஎப் படத்தின் 'ராக்கி பாய்' கேரக்டரையே இந்த படத்திற்காக கொண்டு வரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே பிரபாஸ் ஒருபுறம் மறுபுறம் யஷ் மறுபுறம் என சலார் படத்தின் எதிர்பார்ப்பு இப்பொழுது இன்னமும் அதிகமாகி உள்ளது.

Next Story