Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த படத்தில் அசால்ட்டான கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி!

அடுத்த படத்தில் அசால்ட்டான கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி!

Mohan RajBy : Mohan Raj

  |  18 March 2023 1:48 AM GMT

வித்தியாசமான மாறுபட்ட வேடத்தில் ஜெயம் ரவி அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'அகிலன்' படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்து வரும் படம் 'சைரன்'.

கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நாயகிகளாக நடிக்கும் படம் ஆக்சன் கலந்த க்ரைம் திரில்லர் படமாக உருவாகிறது. இதில் ஜெயம் ரவி ஜெயிலர் வேடத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது இம்மாதம் இறுதி கட்ட படப்பிடிப்பு துவங்கும் அதனையடுத்து வரும் கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News