Kathir News
Begin typing your search above and press return to search.

மனைவியுடன் ஜாலி டூரில் அஜித் - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

மனைவியுடன் ஜாலி டூரில் அஜித் - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

Mohan RajBy : Mohan Raj

  |  22 March 2023 12:49 AM GMT

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அஜித் தனது மனைவியுடன் ஜாலியாக டூர் செல்லும் புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வருகின்றன.

மகிழ் திருமேனி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார் படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு நடிகர் ஜாலியாக தன் மனைவி ஷாலணியுடன் உலாவரும் புகைப்படங்கள் இணையத்தில் வரலாகின்றன.

இந்நிலையில் நடிகர் அஜித் தனது குடும்பத்தினர் உடன் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் தியாக உலா வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News