Kathir News
Begin typing your search above and press return to search.

சிம்பு ரசிகர்களுக்கு 'பத்து தல' படங்குழுவினரின் ட்ரீட்!

சிம்பு ரசிகர்களுக்கு பத்து தல படங்குழுவினரின் ட்ரீட்!

Mohan RajBy : Mohan Raj

  |  28 March 2023 1:35 PM GMT

இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து படக்குழு அப்டேட்களால் ரசிகர்களை திணறடித்து வருகிறது.

படத்தில் ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார் என ஏற்கனவே அறிவித்த படக்குழு இப்பொழுது கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், சென்ட்ராயன் போன்ற கதாபாத்திரங்களின் பெயர்களை வெளியிட்டு அறிமுகப்படுத்தி வருகிறது.

இதன் படங்கள் இணையத்தில் சிம்பு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News