Begin typing your search above and press return to search.
உறுதியானது விஜய் - வெற்றிமாறன் கூட்டணி!
By : Mohan Raj
விஜய் வெற்றிமாறன் கூட்டணி உறுதியாகியுள்ளது.
நாளை வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரான விடுதலைப் படம் வெளியாக உள்ளது, இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடமே வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன் அடுத்தபடியாக விஜய் அவர்களை வைத்து இயக்கும் படத்தை பற்றி கூறியுள்ளார். விஜய் மற்றும் கமலஹாசன் படத்தை இயக்கவது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின்றன என கேள்வி எழுப்பியதற்கு பதில் கூறிய இயக்குனர் வெற்றிமாறன், விஜய் அண்ணா கூட பணம் செய்வது உறுதி அவருக்கு ஒன்லைன் ஸ்டோரி ஒன்று சொல்லி உள்ளேன் அவரும் அதனை கேட்டுள்ளார், ஆனால் கதையை தயார் செய்வதற்கு கொஞ்ச காலம் நேரம் எடுக்கும் என வெற்றிமாறன் கூறியுள்ளார்.
Next Story