Kathir News
Begin typing your search above and press return to search.

வைஷ்ணவி தேவியை வழிபட்டு படத்தின் பிரமோஷன் வேலையை துவங்கிய 'ஆதிபுருஷ்' குழுவினர்! -

வைஷ்ணவி தேவியை வழிபட்டு படத்தின் பிரமோஷன் வேலையை துவங்கிய ஆதிபுருஷ் குழுவினர்! -

Mohan RajBy : Mohan Raj

  |  29 March 2023 9:36 AM GMT

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்திற்காக பட குழு வைஷ்ணவி தேவி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளது.

பிரபாஸ், கீர்த்திஷனன் நடித்துள்ள படம் 'ஆதிபுரூஷ்', பாலிவூட் இயக்குனர் ஓம்ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தை பூஷன் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் நாளை முதல் துவங்கப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர் பூஷன் குமார், இயக்குனர் ஓம்ராவை ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவியை தரிசித்து பணிகளை தொடங்கியுள்ளனர், மேலும் வைஷ்ணவி தேவி கோவிலில் நடந்து வரும் சரித்திர நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு இவர்கள் படத்தின் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News