Kathir News
Begin typing your search above and press return to search.

ப்பா..! க்யாரா அத்வானி சம்பளம் இத்தனை கோடியா?

ப்பா..! க்யாரா அத்வானி சம்பளம் இத்தனை கோடியா?

Mohan RajBy : Mohan Raj

  |  30 March 2023 1:49 PM GMT

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக இயக்குனர் ஷங்கர் தற்பொழுது பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ராம் சரனை வைத்து இயக்குகிறார், இது ராம் சரணின் 15 -வது படமாகும்.

இதில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சமுத்திரக்கனி, சுனில், ஸ்ரீகாந்த் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் ராம் சரண் பிறந்த நாள் முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பாலிவுட் பிரபலம் கியாரா அத்வானிக்கு ரூபாய் 4 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த சம்பளம் தென்னிந்தியாவில் அதிகமான சம்பளமாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News