Kathir News
Begin typing your search above and press return to search.

தசரா வெற்றி கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ்!

தசரா வெற்றி கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ்!

Mohan RajBy : Mohan Raj

  |  30 March 2023 2:19 PM GMT

நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ள தசரா படம் இன்று திரைக்கு வந்து இருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் நல்ல விமர்சனம் தான் கொடுத்து வருகின்றனர். அதனால் தசரா படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.

இந்த படத்தை ப்ரோமோஷன் செய்ய கீர்த்தி சுரேஷ் மற்றும் நானி இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள். பேட்டிகளும் அதிகம் கொடுத்து இருக்கின்றனர்.

படத்திற்க்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதால் இந்த கொண்டாட்டம் என்கின்றனர் படக்குழுவினர், இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக உலா வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News