வெற்றிமாறன் கதைக்கு நோ சொன்ன விஜய்!
By : Mohan Raj
தமிழ் சினிமால ஒரு மாறுபட்ட கதையை எடுப்பதில் வெற்றிமாறன்னோட பங்கு அதிகமாக இருந்துட்டு வருது. இவர் இயக்குனர் காக்கா முட்டை, ஜிகர்தண்டா ,ஆடுகளம், வடசென்னை , பொல்லாதவன், அசுரன் இப்படி வர இயக்குன எல்லா படங்களையும் சொல்லிட்டே போலாம், கடந்த வாரம் இவர் இயக்கி ரிலீசான விடுதலை பாகம் 1 நல்ல வரவேற்பு பெற்று வருது. தமிழ் சினிமால எல்லா இயக்குனர்களுக்கு மத்தியில வெற்றிமாறன் தனியா ஜொலிச்சுக்கிட்டு தான் வராரு ஆனா இவரும் நம்ம ஹீரோ தளபதியும் ஒன்று சேர்ந்ததே கிடையாது. இவங்களோட காம்பினேஷன் ல எந்த ஒரு படமும் வெளிய வரல அப்படின்னு இப்ப நான் சொல்லும் போது உங்களுக்கு யோசிக்க தோணுதுல! இயக்குனர் வெற்றிமாறன் தளபதியோட கூட்டணியில் இதுவரைக்கும் படம் பண்ணல! தான் ஆனா வெற்றிமாறன் விஜய் ஓட ஆக்டிங் கேரியர் ஆரம்பத்திலேயே தளபதிக்கு ஒரு கதையை சொல்லிருக்காரு.
கிட்டத்தட்ட அந்த கதை தளபதியே நடிச்சு வெளிவந்த நண்பன் படம் மாதிரி தான் இருக்குமாம், வெற்றிமாறன் அந்த கதையை வருடம் 2000 ல விஜய் கிட்ட சொல்லி இருக்காரு விஜய் அப்படின்னாவே ஒரு மேஜிக் இருக்கும் அத நினைச்சு தான் இந்த கதையை நான் அவர்கிட்ட சொன்னேன் ஆனா இந்த கதை ஒர்க் ஆகல, ஆனா விஜய்க்கு இந்த கதை சூடாகும் இவர் நடிச்ச நல்லா இருக்கும் அப்படின்னு நெனசுதான் சொன்னேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் சொல்லிருக்காரு, கூடிய சீக்கிரம் பொல்லாதவன் டைப் ல ஒரு செம்ம ஸ்ட்ரோங் கதைல நம்ம தளபதி வெற்றி மாறன் டைரெக்ஷன் ல நடிப்பாரு.